கோவையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்..!

கோவை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.


கோவை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.



இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி ஆகிய இடங்களுக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம் ஆகிய இடங்களுக்கும் மதியம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:

‘‘தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து கோவையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கோவை-பொள்ளாச்சி, கோவை-மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கி வருகின்றோம்.



மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளியூர்களுக்கு 50 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகரித்தால், அதற்கு ஏற்றார்போல் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இதற்காக அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தயார் நிலையில் உள்ளனர்'' என்று கூறினார்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...