முதல்வர் நிவாரண நிதிக்கு பொள்ளாச்சியில் பொதுமக்கள் திமுகவினரிடம் வழங்கிய ரூ.1 லட்சம் சார் ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

கோவை: முதல்வர் நிவாரண நிதிக்கு பொள்ளாச்சியில் பொதுமக்கள் திமுகவினரிடம் வழங்கிய ரூ.1 லட்சம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: முதல்வர் நிவாரண நிதிக்கு பொள்ளாச்சியில் பொதுமக்கள் திமுகவினரிடம் வழங்கிய ரூ.1 லட்சம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, பொள்ளாச்சியில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் திமுகவினரிடம் காசோலை மற்றும் நிவாரண தொகையை வழங்கினர்.

இந்த நிலையில், இன்று நகர திமுக செயலாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் திமுகவினர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் தொகையை சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் தணிகைவேலிடம் ஒப்படைத்தனர். இந்த தொகை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திமுகவினர் தெரிவித்தனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...