கோவை பீளமேடு பகுதியில் 1000 பேருக்கு திமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது!

கோவை: கொரோனா நிவாரண உதவியாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதிக்கழகம்-2, 40வது வார்டு, ஆவாரம்பாளையம், படாளம்மன் வீதி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் மதிய உணவு வழங்கினார்.


கோவை: கொரோனா நிவாரண உதவியாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதிக்கழகம்-2, 40வது வார்டு, ஆவாரம்பாளையம், படாளம்மன் வீதி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் மதிய உணவு வழங்கினார்.



இந்த நிகழ்வின் போது பீளமேடு பகுதிக்கழகம் பகுதிக்கழகம்- 2 பொறுப்பாளர் மா. நாகராஜ், 40வது வட்டக்கழகச் செயலாளர் ஆ. மகேஷ்குமார்,40 அ வட்டக்கழகப் பொறுப்பாளர் ப. மோகன்ராஜ், மு.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.தனபால், கே.ஆனந்த், சி.டி.சி.கந்தசாமி, எம்.ராதாகிருஷ்ணன், கேபிள் ராதாகிருஷ்ணன், எஸ்.டி.எஸ்.சரவணகுமார், க.பிரகாஷ், சுரேஷ், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...