தடுப்பூசி போட கேஸ் சிலிண்டர் டெலிவரி நபர்களுக்கும் முன்னுரிமை வழங்குக.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ட்விட்டரில் வேண்டுகோள்..!

கோவை: கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில், அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன் களப்பணியாளர்களாக கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களையும் இணைத்து முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...