கோவை தங்க நகை வியாபரிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவர், செவிலியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வெள்ளி நாணயங்கள் அன்பளிப்பு..!

கோவை: கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவர், செவிலியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



கோவை: கோவை தங்க நகை வியாபரிகள் மற்றும்  தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவர், செவிலியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை ஜூவல்லர்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. அப்போது, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், ‘‘மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நகர்நல அலுவலகம் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் சங்கங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு நாட்களில் மொத்தம் 466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில், தடுப்பூசி முகாம் முடிவில் அவர்களுக்கு வெள்ளி நாணயம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.'' என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...