கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் இலவசமாக மதிய உணவு!

கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.


கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.

கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கிற்கு கிழக்கே இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும், ஜனவரி மாதம் கோவையில் தேர்த்திருவிழா நடத்தப்படும். விழாவையொட்டி பல்வேறு சொற்பொழிவுகள், அன்னதானங்கள் நடைபெறும். கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில், இஸ்கான் அமைப்பு சார்பில், கோவையில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.

அதேபோல, தற்போதும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்க, இஸ்கான் திட்டமிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள், தங்கள் தேவை, முகவரியை, 82708 40006 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பதிவிட்டால், வீடு தேடி வந்து சேரும் சுவையான உணவு!

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...