கோவை: கொரோனா பெருந்தொற்று அதிவேகமாகப் பரவிவரும் தற்போதைய நிலையில், ஹீலர் பாஸ்கர் ஆக்ஸிஜனை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து ஒரு இடுகையை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த இடுகை குறித்து ஹீலர் பாஸ்கர் மீது, கோவையில் மேற்கு திமுக துணை ஒருங்கிணைப்பாளர் ரேணு கோபால் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கோவை: கொரோனா பெருந்தொற்று அதிவேகமாகப் பரவிவரும் தற்போதைய நிலையில், ஹீலர் பாஸ்கர் ஆக்ஸிஜனை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து ஒரு சமூக ஊடக காணொளி வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த காணொளி குறித்து ஹீலர் பாஸ்கர் மீது, கோவையில் மேற்கு திமுக துணை ஒருங்கிணைப்பாளர் ரேணு கோபால் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கோவை மேற்கு திமுக துணை ஒருங்கிணைப்பாளர் ரேணு கோபால் தனது அறிக்கையில், ‘‘ ‘கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பின் போது, ஆக்ஸிஜனை எவ்வாறு அதிகரிப்பது' என்ற பெயரில் யூட்யூப் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதற்காக சைபர் குற்றத்தில் ஹீலர் பாஸ்கருக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளேன். ஹீலர் பாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அதில் போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.