கோவை: சென்னையில் மறைந்த மக்கள் போராளி டிராஃபிக் ராமசாமிக்கு கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்த சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி சிகிச்சைப் பலனின்றி நேற்று மறைந்தார்.

இந்தநிலையில், கோவை மாவட்ட சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக மறைந்த மக்கள் போராளி டிராஃபிக் ராமசாமி ஐயாவுக்கு வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள் வே.ஈஸ்வரன், எஸ்பி. தியாகராஜன், வெள்ளலூர் J.டேனியல், சின்னியம்பாளையம் கார்த்தி, ஒத்தக்கால் மண்டபம் முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.