கோவை: மக்களின் ஆதரவுடன் அரசமைக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் திமுக-வுக்கும் தற்போதைய சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஜக்கி சத்குரு வாசுதேவ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சத்குரு தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘தற்போதைய சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், தமிழ் பாரம்பரியத்தின் வளத்தை மீட்டெடுக்கவும் புதிய நிர்வாகத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும்.
கோயில்களை காக்க தான் எடுத்து வரும் கோயில் அடிமை நிறுத்து முயற்சிக்கும், காவிரி நதியை காக்கும் காவிரி கூக்குரல் இயக்கத்திற்கும் பக்கபலமாக இந்தப் புதிய அரசு செயல்படும் என நம்புகிறோம்!
மக்கள் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தமைக்கு முழு மனதுடன் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு, தமிழ் கலாசாரத்தின் உயிர்நாடியை மீண்டும் உயிர்ப்பிப்போம். தலைமுறைகளாக செய்யப்படாததை செய்த பெருமை உங்களைச் சேரட்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.