வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புௐகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமையில் தமிழகத்தில் ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பதை வரவேற்று, திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுக-வின் வெற்றியைக் கொண்டாடினர்.

முன்னதாக, நகர திமுக நிர்வாகிகளும் கட்சியினரும் வால்பாறை நகரிய திடல் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திமுக கட்சியையும் தளபதி ஸ்டாலினையும் வாழ்த்தி முழக்கமிட்டனர். அதன்பிறகு, பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்தநிகழ்ச்சியில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், அபிமானிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.