பொள்ளாச்சி: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மூன்றாம் சுற்று வரையில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார். தற்போது, நான்காம் சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் 16287 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் 13188 வாக்குகள் பெற்று, பின்னடைவில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுக வேட்பாளர் வரதராஜனை விட 3099 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
வால்பாறை
அதே போல், வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் இரண்டாம் சுற்றில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி முன்னிலையில் உள்ளார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கோவையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வருகிறது .இதில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் அமுல் கந்தசாமி 7297 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகம் 1,239 வாக்குகள் பெற்றுள்ளார். திமுகவை விட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 1058 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.