போலீஸ் போல நடித்து செல்போன்கள் திருட்டு: 4 பேருக்கு வலை


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (28). இவர் ஆலந்துரை பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி ஹரிஷ்  மற்றும் அவரது நண்பர்கள் மூவரும்  வேலை முடித்து வெல்டிங் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களை வழி மறித்த 4 பேர் அடங்கிய கும்பல் தங்களை போலீஸ்  என்று கூறியதாகவும் 4 தொழிலாளர்களையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். 

சம்பவம் தொடர்பாக அவர்கள் காவல் நிலையம் சென்ற போது, செல்போனை பறித்து சென்றவர்கள் போலீயான போலீசார் என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரிஷ் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிந்த ஆலந்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...