கோவையில் சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதிவு - மாவட்ட காவல்துறை தகவல்!

கோவை: கோவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விதியை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விதியை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவையில் கடந்த பிப்ரவரி 26 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இது குறித்து மாவட்ட காவல்துறை கூறுகையில், தேர்தல் அமைதியாக முடிந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் பிரச்சனைகள் உருவாகின. அதை போலீசார் உடனடியாக சென்று பேச்சுவார்த்தை மூலமாக அமைதிப்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தவிர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் விசாரணை நடத்தி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...