கோவை: அதிமுக., அமமுக., தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
கோவை: அதிமுக.,அமமுக., தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த கிணத்துக்கடவு நகரம், மணிகண்டபுரம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிமுக., அமமுக., தேமுதிக கட்சிகளில் இருந்து விலகிய 70க்கும் மேற்பட்டோர் இன்று திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பரப்புரையில் ஈடுபடுவதாகக் கூறினர்.