உடுமலைப்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி!

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டைத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும்பணி இன்று நடைபெற்றது.


உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டைத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும்பணி இன்று நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதிநடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குச் சாவடிமையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னங்கள் அடங்கிய சீட்டுகள் பொருத்தப்படும்.



அதன்படி உடுமலைப்பேட்டைதொகுதியில் 380 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும், பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக 30 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் என 494 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும்பணி நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...