கோவை: வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலத் தலைமை துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பரப்புரையில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலத் தலைமை துணைச் செயலாளர் மற்றும் பேச்சாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, வால்பாறை நகராட்சி பகுதி, பழைய பேருந்து நிலையம், காந்திசிலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் நல்ல காத்து சிறுகுன்றா எஸ்டேட் தொழிலாளர்களிடமும் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “ஆறுமுகத்தை வெற்றி பெறச்செய்தால் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்று தரப்படும். தொழில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பளத்தை ரொக்கமாக கையில் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.உடன் வால்பாறை பகுதி திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்