கோவை: வால்பாறை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் முருகராஜை ஆதரித்து அமமுக நிர்வாகிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை தனித்தொகுதியில் அமமுக-தேமுதிக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் முருகராஜ் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து வால்பாறை தபால் நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நலையம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அமமுகவினர், வாகனப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்தப்பரப்புரையில் வால்பாறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் நெல்லைச்செல்வன், மாநில பிரதிநிதி குஞ்சாலி செல்வின் லாய் பாபுஜி உட்பட பல அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்