வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை: கிணத்துக்கடவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா ஆய்வு செய்தார்.


கோவை: கிணத்துக்கடவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தேர்தலை அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆனணயம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

வாக்காளர்கள் வாக்குசாவடி மையங்களில் எவ்வித சிரமும் இன்றி வாக்களிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்னவா என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.



தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு நியமிக்கபட்ட பொது தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா வாக்குசாவடி மையங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கிணத்துக்கடவு தொடக்கபள்ளி, அரசு மேல்நிலைபள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களுக்கு வந்த தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் 1200 வாக்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்கபட்டுள்ளதா? எனவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...