கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் அமுல் கந்தசாமி வால்பாறை நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வால்பாறை காந்திசிலை வாழைத்தோட்டம் ஸ்டான்மோர் சந்திப்பு புதிய பேருந்து நிலையம் நல்ல காத்து சோலையார் தாய் முடி முடீஸ் பகுதிகளில் வால்பாறை வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதி கூறி வாகனத்தில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகர செயலாளர் மயில் கணேசன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.