கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரன் இன்று குறிச்சி தெற்குப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காந்திநகர், செங்கோட்டையன் காலனி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, பொது மக்களிடையே பேசிய அவர் "நான் வெற்றி பெற்றால் குறிச்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன்.

போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய தீவிரம் காட்டுவேன்", என்று உறுதி அளித்தார்.
அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளபடி அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவேன், என்று பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் பேசினார்.