வால்பாறை: வால்பாறை ஆதிவாசி குடியிருப்புகளில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் மயில் கணேசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆதிவாசி மக்கள் குடியிருக்கும் அடர்ந்த பகுதிகளான பூனாட்சி செட்டில்மெண்ட், மானாம்பள்ளி செட்டில்மெண்ட், காடம்பாறை செட்டில்மென்ட், டாட்டா கம்பெனி எஸ்டேட் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்களை அ.தி.மு.க. நகர செயலாளர் மயில் கணேசன் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அ.தி.மு.க. வேட்பாளர் அமுல் கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு ஓட்டு சேகரித்தார். அப்போது அவருடன் வால்பாறை நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.