குன்னூர் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்!

நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதை நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.


நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் கட்டபயிற்சி நடைபெற்றது. இதை நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

குன்னூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் வாக்குச்சாடியில் இயந்திரங்களை கையாள்வது, வாக்குப் பதிவு முறை, வாக்காளர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

இந்தப் பயிற்சியின்போது குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.



இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...