கோவை: கோவையில் வேட்பாளர் பெயர் மற்றும் புகைப்படம் பதித்த பதாகைகள், டி-சர்டுகள் உள்ளிட்டவைக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பபட்ட காரணத்தால், பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் வேட்பாளர் பெயர் மற்றும் புகைப்படம் பதித்த பதாகைகள், டி-சர்டுகள் உள்ளிட்டவைக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பபட்ட காரணத்தால், பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், முறையான ஆவணங்களின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்ட கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் பதித்த பதாகைகள், 1500 பிளாஸ்டிக் இரட்டை இலைகள், 3 ஆயிரம் அட்டையிலான இலை சின்னம் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேசமயம், முறையான ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்து, உரிய அனுமதி பெற்று பயன்படுத்தப்படும் பொருட்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நபர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டது.