கோவையில் புதிய வாக்காளர் அட்டை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யும் பணிகள் துவக்கம்!

கோவை: கோவையில் புதிய வாக்காளர் அட்டை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்வதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் புதிய வாக்காளர் அட்டை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்வதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்களுக்கு, வாக்காளர் அட்டை தபால்துறை மூலம் நேரடியாக வீட்டுக்கே விநியோகம் செய்யப்படுகிறது.

தேர்தல் ஆணையம் சார்பில் கோவை மாவட்டத்தின், 10 தொகுதிகளுக்கு சுமார், ஒரு லட்சத்து 33 ஆயிரம் புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தலைமை தபால் நிலையத்திலிருந்து அந்தந்த பட்டுவாடா தபால்நிலையங்களுக்கு, முழுமையாக வினியோகம் செய்யப்பட்டு விட்டது. மொத்த கார்டுகளில், 90 சதவீதம் வாக்காளர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மீதி உள்ள அட்டைகள், சரியான முகவரி இல்லாதவை என அனைத்தும், இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என, தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...