கோவை: 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி கோவையில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து, வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. 100% வாக்குப்பதிவு இருக்கவேண்டுமென்று,
அதை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் அதற்கு ஆதரவாக ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பலகையில் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.