கோவை: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராமன் நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று நகராட்சிக்குட்பட்ட 32, 34, 35வது வார்டு பகுதிகளில் வாக்கு சேகரிப்புக்கு சென்றார். பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பிரச்சார வாகனம் மூலம் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கு சேகரிப்பில் அதிமுக நகர செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கிருஷ்ணகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.