கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் மற்றும் மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவசீர்வதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.