கோவையில் மேலும் 2 வங்கி ஊழியர்களுக்கு கொரொனா தொற்று - வங்கி மூடல்!

கோவை: கோவை பீளமேட்டில் இயங்கி வரும் சென்டரல்பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி இரு நாட்கள் மூடப்பட்டது.



கோவை: கோவை பீளமேட்டில் இயங்கி வரும் சென்றல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி இரு நாட்கள் மூடப்பட்டது.

கடந்த இரு நாட்களுக்கு பிறகு வங்கி திறக்கப்பட்ட நிலையில் மேலும் இரு ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



கொரொனா தொற்றினால் வங்கி ஊழியர்கள் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வங்கி மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் சென்ட்ரல் பேங்க் அப் இந்தியாவின் ஆவராம்பாளையம் மற்றும் காளப்பட்டியிலுள்ள கிளையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் கொரொனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கவனமாக அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...