கோவை: கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பெரியார் நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கடந்த சில தினங்களாகவே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று தெற்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், தான் வெற்றி பெற்றால் மக்களின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆதரவு திரட்டினார்.