கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று மதுக்கரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பிச்சனூர், மாவுதம்பதி, நாச்சிபாளையம் ஊராட்சிகளிலும் எட்டிமடை பேரூராட்சி பகுதிகளிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று கிராமம் கிராமமாக திமுக வேட்பாளர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விவசாயம் நிறைந்த மதுக்கரை மேற்கு ஒன்றிய பகுதிகளில், தக்காளி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குளிர்சாதன கிடங்கு மற்றும் ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன், என்று வாக்குறுதி அளித்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேசினார்.