வால்பாறை: வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 89 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

சவால்பாறையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டு,பணிகள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் நடந்து செல்ல சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை காவல்துறை பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.