கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் இன்று காலை திருச்சி ரோடு, கள்ளிமடை பிளாக் மாரியம்மன் கோவில், தியாகி சண்முகா குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, கிழக்கு மண்டல தலைவராக தான் பதவி வகித்தபோது எல்இடி தெரு விளக்குகள் மாற்றப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதாக கூறினார். தொடர்ந்து, எதிர்வரும் தேர்தலில் தனக்கு வாக்கு அளித்தால் சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உறுதி அளித்தார்.