ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியவர், 'வீரன்' தம்பி கார்த்திகேய சிவசேனாபதி, என்று திண்டுக்கல் லியோனி புகழாரம்

தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து குனியமுத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி.


தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து குனியமுத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி.



தமிழர்களின் பண்பாட்டை காப்பாற்றி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியவர், 'வீரன்' தம்பி கார்த்திகேய சிவசேனாபதி, என்று புகழாரம் சூட்டினார்.



மேலும் பேசிய அவர், "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அந்த சட்டம் நிறைவேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அதிமுக தான். ஆனால், இன்றைக்கு வெட்கமே இல்லாமல் CAA சட்டத்தை எதிர்ப்போம்", என்று சொல்கின்றனர்.



சிலிண்டர் விலை ஏற்றம், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தையும் கண்டித்துப் பேசிய திண்டுக்கல் லியோனி, தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேலுமணியின் கொட்டத்தை அடக்க வந்திருக்கும் இளம் படைத்தளபதி கார்த்திகேய சிவசேனாபதிக்கு குனியமுத்தூர் பகுதி மக்கள் பேராதரவு தர வேண்டும், என்று கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...