'நம்ம ஓட்டு தாமரைக்கு; என தமிழில் முழக்கமிட்டு கோவையில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு திரட்டிய வட இந்திய பெண்கள்!

கோவை: "நம்ம ஓட்டு தாமரைக்கு" என்று தமிழில் முழக்கமிட்டு கோவையில் வானதி சீனிவாசனுக்கு வட இந்திய பெண்கள் ஆதரவு திரட்டினர்.



கோவை: "நம்ம ஓட்டு தாமரைக்கு" என்று ஹிந்தியிலும் தமிழிலும் முழக்கமிட்டு கோவையில் வானதி சீனிவாசனுக்கு வட இந்திய பெண்கள் ஆதரவு திரட்டினர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், வேட்புமனு தாக்கல் முடிந்து கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தெற்கு தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பூ மார்க்கெட் பகுதியில் வார்டு 70ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.



பின்னர், வாக்கு சேகரிக்க சென்ற வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள 20க்கு மேற்பட்ட வட இந்தியப் பெண்கள் "நம்ம ஓட்டு தாமரைக்கு" என்று தமிழில் முழக்கமிட்டு ஆதரவு திரட்டினர்.

மேலும், முழக்கமிட்டபடியே, மேளதாளத்துடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...