கோவை: கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதிநடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு கடந்த 12ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

இதில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், அமமுக சார்பில் மா.பா ரோகினி மநீம சார்பில் சிவா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்
இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனுவை திரும்பப் பெறுதல் போன்ற பணிகள் நேற்று மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதையடுத்து, நேற்று மாலை கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் அதிமுக, திமுக, அமமுக,மநீம, நாம் தமிழர் உட்பட 11 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது