வால்பாறையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்ராஜன் வாக்கு சேகரித்தார்!

வால்பாறை: வால்பாறையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்ராஜன் வாக்கு சேகரித்தார்.


வால்பாறை: வால்பாறையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்ராஜன் வாக்கு சேகரித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, சேத்துமடை, ஆழியார், வால்பாறை, சோலையார் டேம், முடிஷ் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களாக மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் செந்தில்ராஜன் வால்பாறையில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வால்பாறையில் உள்ள வாட்டர் பால்ஸ், கவர்கள், ஐயற்பாடி ரொட்டிக்கடை, பாரலை போன்ற எஸ்டேட் பகுதிகளில் வாகனங்கள் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



வால்பாறையில் காந்திசிலை மற்றும் ஸ்டேன் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்களில் சென்று பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு பெற்றுத் தருவதாகவும், வால்பாறை டவுன் பகுதியில் அதிநவீன கழிப்பிட வசதி மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும், தொழிலாளர்களின் குடியிருப்புகளை சொந்தமாக மாற்றித் தருவதாகவும் பொதுமக்களிடம் கூறி தீவிர வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...