உலக வனநாளை முன்னிட்டு மரம் வளர்ப்பு பயிற்சி, கருத்தரங்கு!

கோவை: உலக வனநாளை முன்னிட்டு மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: உலக வனநாளை முன்னிட்டு மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வன நாளை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை விரிவாக்க மையம் மற்றும் இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து வேலூர் ஆதிபராசக்தி தோட்டக்கலைத்துறை மாணவிகளுக்கு மரம் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.



மரக்கன்றுகள் நர்சரி அமைத்தல் பற்றி வனவர்கள் சர்மிளா, பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவிகள் நர்சரியை பார்வையிட்டு விவரங்களைச் சேகரித்தனர்.

தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், விவசாயிகள் மற்றும் வனத்துறையினருக்கு இணைப்பு பாலமாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்கு பற்றிய சிறப்பு கருத்தரங்கும் நடைபெற்றது.

வனச்சரகர் சுப்புராஜ், ஓய்வு பெற்ற வனவர் டோம்னிக், இயற்கை பவுண்டேசன் நிறுவனர் ம.வினோத் ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் தினேஷ்குமார் மாணவிகளுக்கு வனவிலங்குகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.



முடிவில்மாணவிகளுக்கு விதைப் பந்துகள், பயிற்சி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.



ஓய்வுபெற்ற வனவர் மதிவாணன், சமூகக் காடுகள் துறை இயற்கை பவுண்டேசன் அறங்காவலர் ராமலிங்கம், அரிமா லோகநாதன், அருண்பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...