கோவை: கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன், ராமநாதபுரம் வார்டு எண் 67ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, தற்போது அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.