கோவை: கொரோனா காலத்தில் குறைந்தபட்சம் ஆறுதலுக்கு கூட மக்களை சந்திக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர். நடராஜனை எஸ்.பி. வேலுமணி சாடியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, கோவைப்புதூர் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது தான் 2001 கோவைப்புதூர் பகுதி தலைவராக இருந்தபோது, முறையான சாலை வசதிகளை ஏற்படுத்தி தந்தோம். கொரோனா காலத்தில் சாதி, சமூக, கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் போதிய உதவிகளை செய்து இருக்கிறோம்.
ஆனால் புதிய திட்டங்களை கொண்டு வருவதாகச் சொன்ன கம்யூனிஸ்ட் கட்சி எம்பி, இதுவரை என்ன செய்திருக்கிறார் என கேள்வி எழுப்பியதோடு, கொரோனா காலத்தில் மக்களை சந்திக்க கூட வரவில்லை என எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.