கோவை: ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க சுயேச்சையாக போட்டியிடவில்லை எனவும் திமுக வெற்றிக்கு பாடுபடுவேன் என்று கோவை தங்கம் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்து கட்சியிலிருந்து வெளியேறிய கோவை தங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக நான் போட்டியிடவில்லை எனவும் திமுக வெற்றிக்காக பாடுபடுவேன் என கூறினார்
கோவை தங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-
திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று நான் வால்பாறையில் சுயேட்சையாக போட்டியிடவில்லை. இந்த ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்ற பெயரை வாங்கி விட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உட்பட அரசு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவான அரசு அதிகாரிகளை மாற்ற வேண்டும். கோவையில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.