கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் பூமார்கெட் பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 82ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

வேட்புமனு தாக்கல் முடிந்து தற்போது வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் 82- B, 82-C திறந்து வைத்து, கட்சி தொண்டர்களுடன் உரையாற்றினார்.