தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்றால் ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும் - தங்கபாலு

திருப்பூர்: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்றால் ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.


திருப்பூர்: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்றால் ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.



இந்நிலையில், இன்று உடுமலையில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு கூட்டணி சார்பில் திமுக மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் பங்கேற்றனர்.

இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு பங்கேற்றார்.

திறப்பு விழாவிற்கு பிறகு பேட்டியளித்த தங்கபாலு, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலம் பெற வேண்டும் என்றால் மு க ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் தமிழக மக்களின் எதிர்கால நலனை காக்க அவர் முதலமைச்சராக வருவது உறுதி என கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...