பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரதராஜன் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!

கோவை: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரதராஜன் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரதராஜன் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் வரதராஜன் நகரப்பகுதியில் வார்டு வாரியாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று அன்னை கஸ்தூரிபாய் வீதி, நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அங்கு வெயிலில் நின்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு தொப்பிகளை அணிவித்தார். அப்போது, சிறுவர்கள் ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போராரு பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினர். மேலும் அங்கிருந்த மூதாட்டியின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...