கோவை: நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் ஆண்ட கட்சிகளையும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளையும் விமர்சிப்பதாக இருக்க வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான நானும், சட்டமன்ற உறுப்பினரான நா.கார்த்திக்கும் இந்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் பேசி இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விமர்சிக்காமல், 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவை விமர்சிக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை விமர்சிப்பதில் இருந்தே நீங்கள் பா.ஜ.கவின் "பி டீம்" என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றீர்கள்.
காலில் அடிபட்ட கமலஹாசனுக்கு விரைவில் குணமடைய வேண்டும் மனதார வாழ்த்துகிறோம். கமல்ஹாசனின் விமர்சனம் ஆண்ட கட்சிகளையும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளையும் விமர்சிப்பதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட இயக்கம் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் என்பது கோவை மாவட்ட மக்களுக்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.