மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக ஜெயராமகிருஷ்ணன் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு!

திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக ஜெயராமகிருஷ்ணன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக ஜெயராமகிருஷ்ணன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஜெயராமகிருஷ்ணன். தற்போது இவர் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே, திமுகவில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து, இன்று முதல் தனது பிரச்சாரத்தை துவங்கி உள்ளார். அதன்படி, முதல் நாளான இன்று தேவனூர்புதூர் ஊராட்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார் முழுக்க முழுக்க கிராமங்கள் மட்டுமே நிறைந்த தொகுதி என்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கைகளை வாசித்து பொதுமக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து 5 ஆண்டு காலம் செய்த சாதனைகள் குறித்தும் விளக்கமாகப் பேசுகிறார். முதல் நாளான இன்று ஆண்டியூர், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், சின்னபொம்மன் சாலை, உடுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...