கோவை: கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் சுந்தராபுரம் காய்கறிச் சந்தை பகுதியில் வாக்குசேகரித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் இன்று பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரமுகர் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதன் ஒரு பகுதியாக இன்று சுந்தராபுரம் காய்கறிச் சந்தைக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கிணத்துக்கடவு தொகுதி மக்களின் நலனுக்காக நான் பாடுபடுவேன் என்று கூறினார்.