கோவை: 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சத பலூனை கோவை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டு பறக்கவிட்டார்.

பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகரால், உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.