கோவை: கோவையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தேர்தல் விழிப்புணர்வு துணிப்பையை கோவை துணை கலெக்டர் வெளியிட்டார்.

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸில் நடந்த விழாவில், துணை கலெக்டர் பாலகிருஷ்ணன் தேர்தல் விழிப்புணர்வு துணிப்பையை வெளியிட்டதுடன் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.