கோவை: கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க.வேட்பாளர்கள் மருதமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட உள்ள பையா கவுண்டர் (எ) ஆர் கிருஷ்ணன் மற்றும் வ.ம.சண்முகசுந்தரம் ஆகியோர் இன்று மருதமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்களது பிரச்சாரத்தை துவங்கினர்.

அதன்படி இன்று முதற்கட்டமாக மருதமலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இப்பிரச்சாரத்தின் போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, மணி (எ) விஜயகுமார், சுப்பையன், ரகுபதி, ஆனைகட்டி மதன், டி.கே.டி சிவக்குமார், ஆனந்தகுமார், ஆர்.சி.தியாகராஜன், எஸ்.ஜி.சுரேஷ், தெய்வம் மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர்கள் மகேஷ்குமார், பச்சைமுத்து மற்றும் தி.மு.க. அரசூர் பூபதி, பகுதி பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, சிவா (எ) பழனிச்சாமி, கே.எம்.ரவி, அருள்குமார், பாக்கியராஜ், லோகு (எ) லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.சுரேஷ்குமார், சி.எம்.கிருஷ்ணகுமார், கார்த்திக் மற்றும் பேரூர்செயலாளர் சுரேந்திரன் மற்றும் ஆர்.என்.லோகநாதன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஐ.டி விங் ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ், கவுண்டம்பாளையம் தொகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் வினோத் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பல்வேறு தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களாக போட்டியிடும் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன், வ.ம.சண்முகசுந்தரம் ஆகியோர் இன்று மருதமலைமுருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்களது பிரச்சாரத்தைத் துவக்கினார்கள்.