கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 4 ம் வார்டு பகுதியில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், நகர பொறுப்பாளர் கனகராஜ் தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சாரத்தின் போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கி திமுக வேட்பாளர் பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்தனர்.